Posts

Showing posts from October, 2017

இன்றைய தனியார் துறை வேலை வாய்ப்புகள் / Today's private sector jobs

Image
தனியார் துறையில் தற்போழுது அளப்பெரிய வேலை வாய்ப்புகள் இருந்து கொண்டு இருக்கிறது,ஆனால் பல பேருக்கு தெரிவது இல்லை .சில நிறுவனம் இணைதளத்தில் வெளிவிடுகிறது.அவற்றை நாம் கொடுத்து உள்ளோம்.வேலை தேடுபவர்கள் இவற்றை கிளிக் செய்து பார்க்கலாம். 1. http://jobs.ikyaglobal.com/jobs-in-chennai 2. https://www.hcltech.com/careers/Careers-in-india 3. https://www.icicicareers.com/website/Jobs/1/empty/N/4263/-1/Results.html 4. http://tataprojects.careersitemanager.com/jobs-in-chennai 5. http://www.exeterpremedia.com/careers/current-openings/ 6. https://www.bharatpetroleum.com/careers/current-openings.aspx 7. https://www.hrscapes.com/Candidate/CanCurrentOpeningsBL.aspx?Flag=C 8. http://www.cholamandalam.com/current-openings.aspx 9. http://www.balmerlawrie.com/pages/currentopening 10. https://satyamventure.com/careers/current-openings/ 11. https://www.croma.com/current-opening 12. http://careers.fortishealthcare.com/...

இன்றைய பெட்ரோல் ,டீசல்,ஆட்டோ கேஸ்,சமையல் கேஸ் விலை நிலவரம் :

Image
இன்றைய பெட்ரோல் ,டீசல்,ஆட்டோ கேஸ்,சமையல் கேஸ் விலை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்  https://www.iocl.com/TotalProductList.aspx

'1906 '- 24 மணி நேர எல்பிஜி அவசர உதவி அறிமுகம்

Image
உங்கள் எல்பிஜி[LPG] வாங்கும்போது கவனிக்க வேண்டியது: 1.ஐ.ஓ.சி.எல்-ல்[IOC] அங்கீகரிக்கப்பட்ட எல்பிஜி[LPG] சிலிண்டர்களை மட்டும்தான் எப்பொழுதும் வாங்கவேண்டும். 2.உங்கள் வீட்டிற்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும்போது, எரிவாயு சீல் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும் . எரிவாயு சீல் உடைந்து இருந்தால் எல்பிஜி சிலிண்டரை ஏற்றுக்கொள்ளாதீர்கள். எல்பிஜி சமையல் செய்யும் போது: 1.உங்கள் சமையலறை ஜன்னல்கள் திறந்து வைக்க வேண்டும். 2.நெருப்பிற்கு அருகில் எரியக்கூடிய அல்லது பிளாஸ்டிக் பொருட்களை வைக்காதீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்கள் அல்லது comment செய்யுங்கள்.

பேக்கேஜிங் குடிநீர் சுத்தமானது என்று கணினி மற்றும் மொபைல் மூலமமாக பரிசோதிக்க முடியும்

Image
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பாதுகாப்பான குடிநீர்! நீங்கள் வெளியில் பயணம் செல்லும் போது தண்ணீர் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் நாம் தள்ளபடுகிறோம் இன்றைய உலகில் பல வகையான தண்ணி பாட்டில் கிடைக்கிறது,அவைகள் அரசு அனுமதி பெற்றது என்று எவ்வாறு நாம் சொல்ல முடியும் பேக்கேஜிங் குடிநீர் பற்றிய தகவல்கள் நுகர்வோர் இன்னும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் பேக்கேஜிங் குடிநீர் பாதுகாப்பானதாகவும் மற்றும் உயர் தரத்திலும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க்கும் உரிமை நமக்கு உண்டு . பேக்கேஜிங் குடிநீர் பாதுகாப்பானதாகவும் ,சுத்தமாகவும் இருக்கிறதா? என்று நம்முடைய கணினி மற்றும் மொபைல் மூலமமாக சரிபார்க்க முடியும் என்று உணவு பாதுகாப்பு சட்டம் அறிவுறுத்துகிறது பேக்கேஜிங் குடிநீர் தரமானதாக உள்ளதா என்று எப்படி பரிசோதிப்பது? 1.நீங்கள் வாட்டர் பாட்டில் அல்லது பாக்கெட்டில் உள்ள தண்ணீர் வாங்கியவுடன் அதில் உள்ள Licence No அல்லது lic.No என்று இருக்கும் பார்க்கவும். 2.பிறகு நீங்கள் இந்த link-யை கிளிக் செய்யுங்கள்  https://safewater.fssai.gov.in/CleanWater/home அதில் Check Quality Of Water wit...

பல்வேறு அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான ஒற்றை UMANG APP ஆப்பை தரவிறக்கம் செய்யுங்கள்.

Image
1.இப்பொழுது உங்கள் விரல் நுனியில் அரசாங்க சேவை பெற முடியும். 2.மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கச் சேவைகளை பெற முடியும். 3.வாரத்தின் எல்லா நாட்களிலும் 8 am முதல் 8 pm வரை வாடிக்கையாளர் வசதிக்காக வாடிக்கையாளர் ஆதரவு உள்ளது. 4.UMANG app-யை download செய்ய இங்கு கிளிக் செய்யவும். https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c 97183-97183 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்தால் ஒரு link அனுப்பப்படும் அதை கிளிக் செய்தால் UMANG app-யை download செய்யலாம். இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்கள் அல்லது comment செய்யுங்கள்.

ICICI BANK பணம் போடும் போது challan fill பண்ண தேவை இல்லை.

Image
ICICI பேங்க் Insta Banking services என்ற புதிய application உருவாக்கி உள்ளார்கள். 1.முதலில் உங்கள் மொபைல் iMobile app இருத்தல் வேண்டும். 2.app இல்லை என்றால் இங்கு கிளிக் செய்து  https://play.google.com/store/apps/details?id=com.csam.icici.bank.imobile&hl=en   download செய்து கொள்ளவும். 3.Download செய்த பிறகு iMobile app-ற்கு சென்று உங்கள் password செலுத்தி உள்ளே நுழையவும். 4.உள்ளே நுழைந்த உடன் Service என்ற மெனு இருக்கும் அதை கிளிக் செய்யவும். 5.Service என்ற மெனு சென்றவுடன் Instabanking Services இருக்கும் அதை கிளிக் செய்யவும். 6.Instabanking Services -யில் Cash Deposit என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும். 7.Cash Deposit கிளிக் செய்த உடன் denomination இருக்கும் அதை fill செய்து submit கொடுக்கவும். 8.அத்துடன் pre-confirmation கேட்கும் submit கொடுக்கவும். 9.பிறகு உங்களுடைய ICICI register மொபைல் நம்பர்க்கு ஒரு SMS வரும் அதில் Reference No:MCD************* என்று இருக்கும் அதை icici பேங்க் கவுன்டரில் சொல்லி பணத்தை கொடுத்தால் போதும்.challan fill பண்ண தேவை இல்லை. ...

உங்கள் மொபைல் திருடிவிட்டால் எப்படி கண்டுபிடிப்பது?

Image
உங்கள் மொபைல்-Mobile யாராவது திருடிவிட்டால் எப்படி கண்டுபிடிப்பது? உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டை எங்கேனும் மறந்து வைத்துவிட்டாலோ அல்லது வேறு யாராவது திருடிவிட்டாலோ, கண்டுபிடிப்பது மிக சுலபம். 1.உங்களுடைய மொபைல் Android ஆக இருத்தல் வேண்டும். 2.முதலில் இதை கிளிக் செய்யவும்  https://myaccount.google.com/intro/find-your-phone?continue=https://myaccount.google.com/ 3.பிறகு உங்கள் மொபைல் போனில் எந்த gmail அக்கௌன்ட் கொடுகபட்டுள்ளது என்பதை வைத்து signin செய்து கொள்ளவும். 4.signin செய்த உடன் உங்கள் மொபைல் மாடல் மற்றும் தயாரிப்பாளார் பெயர் இவைகள் இடம் பெறும். அதில் கிளிக் செய்யவும். 5.உங்களுக்கு இரண்டு வகையான வசதிகள் இருக்கும் Ring Locate 6.Ring option நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் உங்கள் மொபைல் போனிற்கு ring வரும் அதை வைத்து கண்டுபிடித்து விடலாம். 7.Locate option நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் அந்த மொபைல் எந்த அட்ரஸ் -address யில் இருக்கிறது என்று google map மூலமாக pointer செய்யும்,பிறகு அந்த இடத்தில நீங்கள் சென்று உங்கள்மொபைலை கண்டுபிடித்து விடலாம். இந்த...

உங்களுடைய மொபைல் contacts அழியாமல் பார்த்துகொள்வது எப்படி?

Image
உங்கள் மொபைல் , sim card பழுது அடைந்ததாலோ அல்லது காணாமல்போனாலோ நம்முடைய தொடர்புகள்(contacts)அனைத்தும் நம்மிடம் இல்லாமல் போய்விடும்.அவைற்றை நிகழாமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று பார்ப்போம். Google Contacts என்று அழைக்கபடும் இந்த மென்பொருள் நம்முடைய தொடர்புகள்(contacts) அணைத்தயும் சேமித்து வைத்து கொள்ளும். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்: 1.உங்களுடைய மொபைல் Android ஆக இருத்தல் வேண்டும். 2..முதலில் Gmail கூகுள் அக்கௌன்ட் ஆரம்பித்து கொள்ளவும். https://accounts.google.com/SignUp?service=mail&continue=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F&ltmpl=default  உங்கள் Google கணக்கை உருவாக்கவும் 3.Gmail அக்கௌன்ட் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உங்களுடைய மொபைல் போனில் Gmail அக்கௌன்ட்  https://accounts.google.com/ServiceLogin/identifier?service=mail&passive=true&rm=false&continue=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F&ss=1&scc=1&ltmpl=default&ltmplcache=2&emr=1&osid=1&flowName=GlifWebSignIn&flowEntry=AddSession ...

புகையிலை எந்த வடிவில் பயயன்படுதினாலும் உயிர்கொல்லியே...!

Image
புகையிலை எந்த வடிவில் பயயன்படுதினாலும் உயிர்கொல்லியே...! 100% புகையிலையில்லா சுற்றுசூழலை உருவாக்குவோம். புகையிலையில் அடங்கியுள்ள நச்சு பொருட்கள் கீழ் உள்ள படத்தில் பார்க்கலாம். புகையிலையில் உள்ள நிக்கோடின் ஒரு அடிமைபடுத்தும் போதை பொருள் , ஒருமுறை பயன்படுத்தினாலே அதற்கு அடிமையாகும் அபாயம் அதிகம். புகையிலை வேண்டாம் ஏன்? புகையிலை பயன்பதுவதினால் இந்தியாவில் மட்டும் 30 நிமிடத்திற்கு ஒருவர் இறந்து கொண்டு இருக்கிறார். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில் புகைபிடிப்போர் வாழ்நாளில் 22 முதல் 26 ஆண்டுகளை இழக்கின்றனர். புகைபிடிப்போர் விடும் புகை அவர்களை மட்டும் அல்ல அவர் குடும்பம் மற்றும் அருகில் இருபவர்களையும் பாதிக்கும். நல்ல நண்பன் யார்? 1.உங்களை புகையிலை பயன்படுத்த வற்புறுத்தும் நண்பர்களை உற்ற நண்பன் என்று எண்ணி ஏமாற வேண்டாம். 2.உங்களை புகையிலைக்கு அடிமையாக்கி புற்றுநோய்க்கு ஆளாக்குபவர்கள் உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது. 3.அப்படி நீங்கள் அவர்களை நல்ல நண்பர்கள் என்று எண்ணினால் புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு வலி...