ICICI BANK பணம் போடும் போது challan fill பண்ண தேவை இல்லை.
ICICI பேங்க் Insta Banking services என்ற புதிய application உருவாக்கி உள்ளார்கள்.
1.முதலில் உங்கள் மொபைல் iMobile app இருத்தல் வேண்டும்.
2.app இல்லை என்றால் இங்கு கிளிக் செய்து https://play.google.com/store/apps/details?id=com.csam.icici.bank.imobile&hl=en download செய்து கொள்ளவும்.
3.Download செய்த பிறகு iMobile app-ற்கு சென்று உங்கள் password செலுத்தி உள்ளே நுழையவும்.
4.உள்ளே நுழைந்த உடன் Service என்ற மெனு இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
5.Service என்ற மெனு சென்றவுடன் Instabanking Services இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
6.Instabanking Services -யில் Cash Deposit என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
7.Cash Deposit கிளிக் செய்த உடன் denomination இருக்கும் அதை fill செய்து submit கொடுக்கவும்.
8.அத்துடன் pre-confirmation கேட்கும் submit கொடுக்கவும்.
9.பிறகு உங்களுடைய ICICI register மொபைல் நம்பர்க்கு ஒரு SMS வரும் அதில் Reference No:MCD************* என்று இருக்கும் அதை icici பேங்க் கவுன்டரில் சொல்லி பணத்தை கொடுத்தால் போதும்.challan fill பண்ண தேவை இல்லை.
Comments