'1906 '- 24 மணி நேர எல்பிஜி அவசர உதவி அறிமுகம்
உங்கள் எல்பிஜி[LPG] வாங்கும்போது கவனிக்க வேண்டியது:
1.ஐ.ஓ.சி.எல்-ல்[IOC] அங்கீகரிக்கப்பட்ட எல்பிஜி[LPG] சிலிண்டர்களை மட்டும்தான் எப்பொழுதும் வாங்கவேண்டும்.
2.உங்கள் வீட்டிற்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும்போது, எரிவாயு சீல் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும் . எரிவாயு சீல் உடைந்து இருந்தால் எல்பிஜி சிலிண்டரை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
எல்பிஜி சமையல் செய்யும் போது:
1.உங்கள் சமையலறை ஜன்னல்கள் திறந்து வைக்க வேண்டும்.
2.நெருப்பிற்கு அருகில் எரியக்கூடிய அல்லது பிளாஸ்டிக் பொருட்களை வைக்காதீர்கள்.
Comments