பல்வேறு அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான ஒற்றை UMANG APP ஆப்பை தரவிறக்கம் செய்யுங்கள்.
1.இப்பொழுது உங்கள் விரல் நுனியில் அரசாங்க சேவை பெற முடியும்.
2.மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கச் சேவைகளை பெற முடியும்.
3.வாரத்தின் எல்லா நாட்களிலும் 8 am முதல் 8 pm வரை வாடிக்கையாளர் வசதிக்காக வாடிக்கையாளர் ஆதரவு உள்ளது.
4.UMANG app-யை download செய்ய இங்கு கிளிக் செய்யவும்.https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c
Comments