உங்களுடைய மொபைல் contacts அழியாமல் பார்த்துகொள்வது எப்படி?

உங்கள் மொபைல் , sim card பழுது அடைந்ததாலோ அல்லது காணாமல்போனாலோ நம்முடைய தொடர்புகள்(contacts)அனைத்தும் நம்மிடம் இல்லாமல் போய்விடும்.அவைற்றை நிகழாமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

Google Contacts என்று அழைக்கபடும் இந்த மென்பொருள் நம்முடைய தொடர்புகள்(contacts) அணைத்தயும் சேமித்து வைத்து கொள்ளும்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்:
1.உங்களுடைய மொபைல் Android ஆக இருத்தல் வேண்டும்.
2..முதலில் Gmail கூகுள் அக்கௌன்ட் ஆரம்பித்து கொள்ளவும்.https://accounts.google.com/SignUp?service=mail&continue=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F&ltmpl=default உங்கள் Google கணக்கை உருவாக்கவும்
3.Gmail அக்கௌன்ட் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உங்களுடைய மொபைல் போனில் Gmail அக்கௌன்ட் https://accounts.google.com/ServiceLogin/identifier?service=mail&passive=true&rm=false&continue=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F&ss=1&scc=1&ltmpl=default&ltmplcache=2&emr=1&osid=1&flowName=GlifWebSignIn&flowEntry=AddSession  signin செய்து கொள்ளவும் பிறகு உங்கள் மொபைல் போனில் ஒன்றன்பின் ஒன்றாக செல்லவும் 1.Setting -->2.Accounts -->3.Google --> 4.sync Chrome என்று இருக்கும் அதை on செய்து கொள்ளவும்.
4.நீங்கள் on செய்தவுடன் உங்கள் மொபைல் contact அனைத்தும்  Google Contacts சென்று விடும்.
5.இப்பொழுது  உங்களுடைய மொபைல் போனில் Google Contacts என்று டைப் செய்யலாம் அல்லது https://contacts.google.com இங்கு அழுத்தலாம்.அவ்வளவுதான் இனி உங்கள் contacts அனைத்தும் safe ஆக இருக்கும் எங்கு சென்றாலும் அல்லது மொபைல் , sim card பழுது அடைந்ததாலோ அல்லது காணாமல்போனாலோஇங்கிருந்து எடுத்து கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்