உங்கள் மொபைல் திருடிவிட்டால் எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் மொபைல்-Mobile யாராவது திருடிவிட்டால் எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டை எங்கேனும் மறந்து வைத்துவிட்டாலோ அல்லது வேறு யாராவது திருடிவிட்டாலோ, கண்டுபிடிப்பது மிக சுலபம்.
1.உங்களுடைய மொபைல் Android ஆக இருத்தல் வேண்டும்.2.முதலில் இதை கிளிக் செய்யவும் https://myaccount.google.com/intro/find-your-phone?continue=https://myaccount.google.com/
3.பிறகு உங்கள் மொபைல் போனில் எந்த gmail அக்கௌன்ட் கொடுகபட்டுள்ளது என்பதை வைத்து signin செய்து கொள்ளவும்.
4.signin செய்த உடன் உங்கள் மொபைல் மாடல் மற்றும் தயாரிப்பாளார் பெயர் இவைகள் இடம் பெறும். அதில் கிளிக் செய்யவும்.
5.உங்களுக்கு இரண்டு வகையான வசதிகள் இருக்கும்
- Ring
- Locate
6.Ring option நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் உங்கள் மொபைல் போனிற்கு ring வரும் அதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
7.Locate option நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் அந்த மொபைல் எந்த அட்ரஸ் -address யில் இருக்கிறது என்று google map மூலமாக pointer செய்யும்,பிறகு அந்த இடத்தில நீங்கள் சென்று உங்கள்மொபைலை கண்டுபிடித்து விடலாம்.
Comments