வேலை தெரிந்தால் மட்டும் போதும். கல்வி தகுதி தேவை இல்லை.உங்கள் திறமையை பரிசோதித்து அனைத்து துறை சார்ந்த தொழில்களுக்கும் மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படும். கேட்டரிங் , எலெக்ட்ரானிக் , எலெக்ட்ரிக்கல் , வெல்டர் , பிளம்பர் , கொத்தனார் , கார்பெண்டர் , இரண்டு மற்றும் நான்கு சக்கர மெக்கானிக் இது போன்ற 1500 தொழில்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். பாரத் செவாக் சமாஜ் என்பது அரசுத் திட்டங்களை அமல்படுத்துவதற்காகவும் , பொது ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் 1952 ஆம் ஆண்டில் , இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய மேம்பாட்டு நிறுவனம் ஆகும் . பாரத் செவாக் சமாஜ் - யின் முக்கிய நோக்கம் ஒரு தேசிய அளவிலான , அமைப்பு ஒன்றை தொடங்குவதன் மூலம் , தனிப்பட்ட குடிமகன் பங்களிப்பு செய்வதற்கு , ஒரு கூட்டுறவு கூட்டு முயற்சியாக , இது அமையும் . இந்திய தொழிலதிபர்களிடையே திறமைகளை வளர்ப்பது அவசியம். உலக தரத்திற்கு ஏற்ப தரநிலைகளை வைத்துக்கொள்ள, இந்திய தொழில்கள் ஒரு வலுவான கட்டமைப்பு வேண்டும். இதற்காக, பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு சான்றிதழ் தேவைப்படுகிறத...
Comments