Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்


வேலை தெரிந்தால் மட்டும் போதும். கல்வி தகுதி தேவை இல்லை.உங்கள் திறமையை பரிசோதித்து அனைத்து துறை சார்ந்த தொழில்களுக்கும்  மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கேட்டரிங் , எலெக்ட்ரானிக் , எலெக்ட்ரிக்கல் , வெல்டர் , பிளம்பர் , கொத்தனார் , கார்பெண்டர் , இரண்டு மற்றும் நான்கு சக்கர மெக்கானிக் இது போன்ற 1500 தொழில்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.

பாரத் செவாக் சமாஜ் என்பது அரசுத் திட்டங்களை அமல்படுத்துவதற்காகவும் , பொது ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் 1952 ஆம் ஆண்டில் , இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய மேம்பாட்டு நிறுவனம்  ஆகும்.

பாரத் செவாக் சமாஜ்-யின்  முக்கிய நோக்கம் ஒரு தேசிய அளவிலான, அமைப்பு ஒன்றை தொடங்குவதன் மூலம், தனிப்பட்ட குடிமகன் பங்களிப்பு செய்வதற்கு, ஒரு கூட்டுறவு கூட்டு முயற்சியாக, இது அமையும்.

 இந்திய தொழிலதிபர்களிடையே திறமைகளை வளர்ப்பது அவசியம். உலக தரத்திற்கு ஏற்ப தரநிலைகளை வைத்துக்கொள்ள, இந்திய தொழில்கள் ஒரு வலுவான கட்டமைப்பு வேண்டும். இதற்காக, பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு சான்றிதழ்  தேவைப்படுகிறது.
பாரத் செவாக் சமாஜ் கல்வியாளர்கள் மிகவும் திறமை மற்றும்  அனுபவம் வாய்ந்தவர்கள்.

உங்களுக்கு வழங்கப்படகூடிய  திறன் சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாகவும்  மற்றும் இந்தியாவில் உள்ள  தொழில் தரநிலைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்.

உங்கள் எதிர்காலத்தைப் பாரத் செவாக் சமாஜ் மூலம்   பெற்றுக் கொள்ளுங்கள் ....

திறன் சான்றிதழ் BSS கல்வியாளர் மூலம் பெற்றுக்கொள்ளவும்

1.திறமை வாய்ந்த நபருடன் BSS கல்வியாளர் தொடர்பு கொள்வார்.
2.உங்களை சோதிப்பதற்காக BSS கல்வியாளர் ஒரு நபரை தேர்ந்தெடுத்து சோதிக்க செய்வார்.
3. நீங்கள் திறமை வாய்ந்தவர் என்றால், BSS இணையதளத்தில்   திறன்வாய்ந்த நபரின் முழு விபரங்களை தயாரித்து அனுப்புவார்.
4.ரொக்கம் 3௦௦௦ BSS கட்டணம் செலுத்த வேண்டும்.
5. அடையாள அட்டையுடன் திறன் சான்றிதழ் 48 மணி நேரத்திற்குள் BSS-யில் கல்வியாளரிடம் வழங்கப்படும்.

SKILL MISSION FEE & RULES:

திறன் சார்ந்த நபரின் சான்றிதழ் கட்டணம்
 - Rs. 3000/- வாழ்நாள் அடையாள அட்டையுடன்

அரசின் முத்திரைகள் மற்றும் பரிந்துரைகள்:


1.HTTP://WWW.BSSVE.IN/GOVT-ATTESTATION.ASP -     இங்கு கிளிக் செய்யவும்
2.http://goidirectory.nic.in/sectors_categories.php?ct=ST010 –இந்திய அரசின் இணையதளம் , இதில் கீழ் மொத்தம் எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்று வரிசையாக இருக்கும் அதில் பேஜ் no:5 கிளிக் செய்யவும். அந்த பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால் “Bharat Sevak Samaj Vocational Education, National Development Agency  ” என்று இருக்கும்.
3.சான்றிதழ் மாதிரிகள்  :
I. சான்றிதழ் முன் பக்கம்  - http://www.hssoftwares.com/model-certificate/backsaid.jpg 
II. சான்றிதழ் பின் பக்கம்  - http://www.hssoftwares.com/model-certificate/certificate.jpg 
III. அடையாள அட்டை முன் பின் பக்கம்  - http://www.hssoftwares.com/model-certificate/idcard1.jpg 

4.உங்களின் திறன் சார்ந்த தொழிலை பார்க்க  http://hssoftwares.com/model-certificate/skill-list.pdf 
     
website Bharat Sevak Samaj Vocational Education
For More Detail Visit our website:


BSS சான்றிதழின் நன்மைகள்: 

அங்கீகாரம் - திறமை வாய்ந்த நபரின் திறன் BSS திறன் சான்றிதழ் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது.

அடையாளம் - திறன் வாய்ந்த நபருக்கு அடையாள அட்டை வழங்கபடுகிறது..

வெளிநாடு செல்லலாம் – இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் அங்கீகாரம்பெற்றது  வெளிநாடு செல்லலாம்.


சரிபார்த்தல்  - bss சான்றிதழ் எங்கு வேண்டுமானாலும் சரிபார்த்து கொள்ளமுடியும் கீழ் உள்ள இனியதளம் மூலமாக 
தொடர்புக்கு: 9884162305 / 9094223527.



Comments