வீடுகளில் சபைகள் நடைபெற்றால் அதனை விசாரணை நடத்த யாரும் சபைகளுக்குள் நுழைய கூடாது
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் 3039 /2018 நாள் 9-3-2018 தீர்ப்பின் படி
வீடுகளில் சபைகள் நடைபெற்றால் அதனை விசாரணை நடத்த யாரும் சபைகளுக்குள் நுழைய கூடாது எனவும் மேலும் சபைகள் நடத்த எந்தவித முன் அனுமதி பெற தேவையில்லை என தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
கர்த்தர் தாமே எல்லா வற்றையும் செய்து முடிப்பார்.
Comments