குழந்தையின் பாலினம் தந்தையை பொறுத்தே அமையும்




ஒரு குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாக பிறப்பது அந்த குழந்தையின் தந்தையை பொறுத்தே அமைகிறது.

தந்தையிடம் X மற்றும் Y என்கிற இரண்டு பாலனு இருக்கிறது.

தாயிடம் X மற்றும் X என்கிற இரண்டு பாலனு இருக்கிறது.

தந்தையின் Y பாலனு தாயின்  X பாலனுவோடு ஒன்றிணைக்கிற பட்சத்தில்கருவில் உதிக்கிற குழந்தை ஓர் ஆண் குழந்தை ஆகும்.

தந்தையின் X பாலனு தாயின்  X பாலனுவோடு ஒன்றிணைக்கிற பட்சத்தில்கருவில் உதிக்கிற குழந்தை ஓர் பெண் குழந்தை ஆகும்.

இவ்வாறு குழந்தையின் பாலினம் தந்தையை பொறுத்தே அமைகிறது.

தந்தையால் மட்டுமே ஓர் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் தர முடியும் .




Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்