ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து கண் சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பை தடுக்கலாம்
ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து கண் சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பை தடுக்கலாம்.
சர்க்கரை நோய் என்றால் என்ன?
சர்க்கரை நோய் என்பது ஒரு ஆயுட்கால நோய். நம் உடலின் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டு படுத்த முடியாமல் போகும் நிலை யையே சர்க்கரை நோய் என்கிறோம். மக்கள் தொகையில் 100 க்கு 4 அல்லது 5 பேர் சர்க்கரை நோயால் பாதிக்க பட்டு உள்ளனர்.
சர்க்கரை நோய் வருவதற்க்கான காரணங்கள்:
1. பரம்பரை
2.கணையத்தில் குறைபாடு
3.முறையற்ற உணவுப்பழக்கம்
௪..உடல் உழைப்பின்மை
5. உடல் பருமன்
நோயின் அறிகுறிகள்:
1.அதிகமாக பசியெடுத்தல்
2. அளவுக்கதிகமான தாகம்
விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?
1. நோய் கட்டுப்பாடு
2. சிறிநீர் , இரத்தத்தில் சர்கரையின் அளவை கண்காணித்தல்
3.அடிக்கடி தொடர் கண் பரிசோதனை செய்து கொள்ளுதல்.
௪. லேசர் சிகிச்சை
சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு
1.சர்க்கரை நோயாளிகளுக்குப் பார்வைக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட 2 மடங்கு அதிகம் .
2.முன் அறிகுறி ஏதுமின்றி பார்வை குறைய வாய்ப்புகள் அதிகம்.
3.விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண் மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்து அறிய முடியும் .
மேலும் அறிந்து கொள்ள
http://www.kannoli.net/
Comments