WhatsApp யை எவ்வாறு desktop மற்றும் computer மற்றும் laptop யில் டவுன்லோட் செய்வது:

WhatsApp யை  எவ்வாறு desktop மற்றும் computer மற்றும் laptop யில் டவுன்லோட் செய்வது:

பதிவிறக்கம் செய்க

மேக் அல்லது விண்டோஸ் PC

1.முதலில் https://www.whatsapp.com/download/ என்ற இணையதளத்தில் செல்லவும் .
2.பிறகு " Download for Windows " என்ற பட்டன் கிளிக் செய்து download செய்யவும்.

3.டவுன்லோட் செய்த பிறகு அந்த file யை டபுள் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் யில் படத்தில் உள்ள வாறு ஒரு ஸ்க்ரீன் தெரியும்.
4.பிறகு உங்கள் மொபைல் போன் எடுத்து அதில் உள்ள whatsapp செல்லவும் திரையில் கீழ் உள்ளது போன்று இருக்கும்



 அதில் வலது பக்கத்தில் மேலே இருந்து கீழாக நான்கு புள்ளிகள் இருக்கும் அதை தொட்டால் கீழ் உள்ளது போன்று வரும் 
whatsApp Web என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

5.பிறகு கீழ் உள்ளது போன்று உங்கள் போன் கேமரா வடிவில் தோன்றும் அதை அந்த கருப்பு வடிவில் தெரியும் அல்லவா அதற்கு நேராக காட்டவும் பிறகு உங்கள் desktop மற்றும் computer மற்றும் laptop யில் WhatsApp பார்க்கலாம்.


Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்