கவுண்டரில்ப பெற்றுக்கொண்ட யண சீட்டை IRCTC என்ற இணையதளத்தில் ரத்து செய்து கொள்ளலாம்

Train பயண சீட்டை கவுண்டரில் பெற்றுக்கொண்டு பயணம் செய்யவில்லை என்றால் அதை IRCTC என்ற இணையதளத்தில் ரத்து செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது ரயில்வே நிர்வாகம் .இதன் மூலம் பயண சீட்டை கவுண்டர் செல்ல தேவையில்லை .

https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf


Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்