மத்தி மீனில் உள்ள சத்துக்கள்
சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.
இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள்
புரதச்சத்து - 20.9 கிராம்
கொழுப்பு சத்து - 10.5 கிராம்
சாம்பல் சத்து - 1.9 கிராம்
நீர்ச்சத்து - 66.70 கிராம்
Comments