Posts

Showing posts from May, 2018

அமலா பழச்சாறு குடிபதினால் 11 நன்மைகள் ஏற்படுகிறது

Image
அமலா பழச்சாறு மிகவும் குறிப்பிடத்தக்க நன்மைகள் கொண்டது. கொழுப்பு அளவைக் குறைத்தல், இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துதல், மற்றும் சுவாச தொற்றுகளை சரி  செய்கிறது. இது வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது, நீண்டகால நோயைத் தடுக்கிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது . அமலா பழச்சாறு  குடிப்பதினால் வரக்கூடிய நன்மைகள்: சளி மற்றும் இருமலை கட்டுபடுத்துகிறது கொழுப்புயை குறைக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது சுவாச தொந்தரவுகளை மேம்படுத்துகிறது செரிமானம் பிரச்சனையை சரிசெய்கிறது கல்லீரல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது வயது முதிர்வை தடுக்கிறது தோலின் தோற்றத்தை உள்ளடக்கிய உடலின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது புற்றுநோய் வராமல் தடுக்கும் பல வழிகளில் முடி உதிர்தலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது எடை குறைக்க இது வழி வகை செய்கிறது.

'சாலை விதிகளை பின்பற்றி, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்,' என போக்குவரத்து வார விழாவில், அதிகாரிகள் பொதுமக்களிடையே வலியுறுத்தி வருகின்றனர். சாலை விதி மீறல் அபராத தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Image
அதிகளவு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மதுபானம் குடித்து விட்டு வாகனங்கள் இயக்குதல்; ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் இயக்குதல், பஸ்சில் தொங்கல் பயணம் போன்ற பல்வேறு விதிமுறைகள் மீறப்படுவதால், விபத்துகள் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்; விபத்துகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து வார விழாவில், விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என மக்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இயற்கை முறையில் வலி நிவாரணம் பெற இதை படிக்கவும்

Image
உணவு முறையில் எப்படி நாம் நோய்களை குணப்படுத்த போகிறோம் என்று தெரிந்தால் மிக சுலபம் .