குழந்தையின் பாலினம் தந்தையை பொறுத்தே அமையும்
ஒரு குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாக பிறப்பது அந்த குழந்தையின் தந்தையை பொறுத்தே அமைகிறது. தந்தையிடம் X மற்றும் Y என்கிற இரண்டு பாலனு இருக்கிறது. தாயிடம் X மற்றும் X என்கிற இரண்டு பாலனு இருக்கிறது. தந்தையின் Y பாலனு தாயின் X பாலனுவோடு ஒன்றிணைக்கிற பட்சத்தில்கருவில் உதிக்கிற குழந்தை ஓர் ஆண் குழந்தை ஆகும். தந்தையின் X பாலனு தாயின் X பாலனுவோடு ஒன்றிணைக்கிற பட்சத்தில்கருவில் உதிக்கிற குழந்தை ஓர் பெண் குழந்தை ஆகும். இவ்வாறு குழந்தையின் பாலினம் தந்தையை பொறுத்தே அமைகிறது. தந்தையால் மட்டுமே ஓர் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் தர முடியும் .